(Reading time: 12 - 24 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 10 - பிந்து வினோத்

  

னிக்கிழமை காலையில் சொன்னது போலவே ஒன்பது மணிக்கு சாந்தி, ஸாரா தங்கி இருந்த கல்லூரி விடுதி கட்டிடத்தின் முன் வந்து நின்று சாந்தியை செல்போனில் அழைத்தான் அரவிந்த்.

  

கால் எடுக்கப் படாமலே கட் ஆகி விடவும் புரியாமல் போனை அவன் பார்த்துக் கொண்டிருக்க,

  

“ஹாய் அரவிந்த்! குட் மார்னிங்” என்ற சாந்தியின் குரல் பக்கத்தில் ஒலித்தது...

  

கண்கள் மின்ன நிமிர்ந்தவன், அவளை விழிகளால் ஒரு முறை ஸ்கான் செய்தான்...

  

எப்போதும் போலவே சிம்பிளாக வந்திருந்தாள் சாந்தி... லைட் கிரீன் டாப்ஸ், கிரே நிற பான்ட்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ற லைனை சொல்லாதீங்க, அரவிந்த்... அப்படி உங்களுக்கு எவ்வளவு பொண்ணுங்களை தெரியும்???”

  

சாதாரணமாக கேட்க சாந்தி முயற்சி செய்திருந்தாலும், அந்த கேள்வியில் தொக்கி நின்ற

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.