Page 14 of 27
“ஏன் கோபம் வரனும், உன் மேல அக்கறையாலதானே அப்படி சொல்றாங்க”
“இல்லைம்மா எங்கப்பா அம்மா இறந்தப்ப ஏன் யாரும் வந்து பேசலை. தனியா அந்த சின்ன வயசில என்னை ஹாஸ்டல்ல விட்டப்ப ஏன் யாரும் வரலை. படிப்பு முடிச்சி வேலையை தேடி நாயா அலைஞ்சப்ப ஏன் யாரும் வரலை, ஒரு வேலைக்கு போய் சம்பாதிச்சி என்னை நான் பார்த்துக்கற அளவுக்கு வளர்ந்துட்டேன். இப்ப யாராவது வந்தா எனக்கு பிடிக்கல
...
This story is now available on Chillzee KiMo.
...
்டா, என்னால இப்ப சமாளிச்சி வாழறது போல வாழ முடியாம போயிட்டா என் வாழ்க்கையே கேள்வி குறியாயிடும்
அதனாலதான் சொல்றேன், நீங்க கிளம்பிடுங்க எனக்காக நீங்க செஞ்ச எல்லாத்துக்குமே நன்றி