Page 16 of 27
முடிக்கும் முன்பே அவசரமாக பேசினாள் மித்ரா.
“இல்லை போன முறையே இளாவை விட மனசில்லாம விரட்டினேன் இப்ப அவர் என்னை விடமாட்டாரு. என்னாலயும் விடமுடியாம போயிடும். நான் ஒரு பிடிவாதக்காரி அன்பு யார் தர்றாங்களோ அவங்களை விடாம பிடிச்சிக்குவேன். ஆனா அவங்களால என்கூட இருக்க முடியுமா, ஒரு நாள் 2 நாள்னா ஓகே, வாழ்க்கை முழுக்க முடியுமா ம்ஹூம் இளா வர்றதுக்கு முன்னாடியே நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தாவின் குரல் கேட்டும் கேட்காதது போல தன் தாய் செல்லும் இடமெல்லாம் அலைந்தான். ஜெயந்தியோ ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் வேலைகளில் மூழ்கினாள். அவளது செயல் பாட்டிக்கு பிடிக்காமல் போனது