Page 17 of 27
”ஏண்டி மருமகளே, உன் பையன் உன் பின்னாடியே அலையறானே என்ன ஏதுன்னு கேட்டு வையேன், எதுக்கு அவனை இப்படி அலைய விடற” என கத்த
”அவ்ளோ அக்கறை இருந்தா நீங்களே உங்க பேரனை பார்த்துக்குங்க” என காட்டமாகச் சொல்லவும் பாட்டிக்கு வியப்பாக இருந்தது
”என்னடி இது அதிசயமா இருக்கு, என் புள்ள என் புள்ளன்னு யார்கிட்டயும் விடாம வரிஞ்சிக்கட்டிக்கிட்டு அவனுக்கு சேவை
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன ஏதுன்னு கேளுங்க” என சொல்ல இளாவோ தாயின் அடியை நம்ப முடியாமல் கன்னத்தை தடவியபடியே நின்றான்.
அவனிடம் வந்த பாட்டியை தட்டிவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.