Page 23 of 27
உனக்கு தெரியும்ல அப்பா முன்னாடி நான் வெறும் பூனைதான் என்னால எதிர்த்து பேசி வாழ முடியாது”
“உன் அப்பனை விடு, இப்ப கூட சரின்னு சொல்லு தேன்மொழியோட உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன், அவள் சொத்தை நீ ஆளு வீட்டோட மாப்பிள்ளையா போ இல்லை தனிக்குடித்தனம் போடா”
“அண்ணா அதுக்கு முன்னாடி எனக்கு அவள் மேல லவ் வரனும்ல என்னவோ தெரியலை அவளை பார்க்கறப்ப எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பண்ணிக்க அப்புறமா லவ் வரும் அப்ப ஏத்துக்க”
“அண்ணா விளையாடாதீங்கண்ணா, என் நிலைமையை புரிஞ்சிக்குங்க ஒரு பக்கம் அப்பா இன்னொரு பக்கம் மாயா ரெண்டு பேரும் என் உயிரை எடுக்கறாங்க”