Page 25 of 27
”தேன்மொழி சகவாசம் உனக்கு வேணாம்ணா, அவள் பிடிச்சா உடும்பு பிடி பிடிக்கறா மாட்டிக்காத தப்பிச்சிடுண்ணா” என சொல்லிவிட்டு போனை வைக்கவும் அவன் சொன்னது நியாயம் என படவே அவன் தேன்மொழியிடம்
”இதப்பாரு தேனு செழியன்ட்ட பேசியாச்சி, என்ன செஞ்சாலும் அவன் உன்னை ஏத்துக்கறதா இல்லையாம், ஒண்ணு செழியனை விட்டுட்டு வேறொரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்க, இல்லையா செழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னால முடியலை. என்கிட்ட கோபப்பட்டு என்ன பிரயோசனம் என்னால என்ன செய்யமுடியும் சொல்லு.“ என அவன் சொல்லிவிட்டு அமைதியானான்.
அவன் பேசியதைக் கேட்ட தேன்மொழிக்கோ தன் மீதே கோபம் வந்தது