Page 5 of 11
அவனுடைய, கனவுகள், லட்சியங்கள் முக்கியம் தான்...
ஆனால் அதற்கும் சாந்தியின் மீதான அவனின் காதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை...
அவள் மீது அவனுக்கு காதல்...! அளவுக்கடந்த காதல்!!!!
தெளிவாக ஒரு முடிவுக்கு வந்தான் அரவிந்த்.
✳✳✳✳✳
... ்ன ஸ்பெஷல் ஸாரா??? எங்கேயாவது போகப் போறீயா???”
“உனக்கு தெரியாதா என்ன? நான் ஆல்ரெடி கமிட்டட்! அதனால் பிஸி... ஆனால் இவ ஃப்ரீ தான்...” என்று சாந்தியை சுட்டிக் காட்டினாள் ஸாரா...
This story is now available on Chillzee KiMo.
...