Page 21 of 25
“என்னது மாப்பிள்ளையா யாரை சொல்றீங்க?” என பாட்டி கேட்க
”என்னங்க இது உங்க பேரன்தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அன்னிக்கு ஊரறிய நிச்சயம் கூட நடந்ததே மறந்துட்டீங்களா”
“அந்த நிச்சயம்தான் உங்க பொண்ணுக்கு பிடிக்கலைன்னு நிப்பாட்டியாச்சே” என செல்வராசன் சொல்ல
”என் பொண்ணுக்கு நிச்சயம் பிடிக்கலைன்னு இல்லையே விருப்பமா இல்லையான்னு கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா, அதை செய்யலையே முறைப்படி ஊர் கூட்டி ஐயர் வைச்சி நடந்த நிச்சயதார்த்தம் அது, சும்மா பேச்சால எப்படி முறிக்க முடியும்” என கேட்க
”இப்ப என்ன சொல்ல வர்றீங்க” என செல்வராசன் கேட்க