Page 23 of 25
பொண்ணை ஏத்துக்குங்க” என கெஞ்ச
“எப்படி என்னால ஏத்துக்க முடியும் முடியாது” என இளா சொல்ல
”ஊரறிய நிச்சயம் நடந்துடுச்சி, பிறகு வந்த பிரச்சனைகள் ஊருக்கு தெரியாதே மாப்பிள்ளை இன்னும் அவளை உங்க கூடதானே இணைச்சிப் பேசறாங்க, இந்த சமயத்தில அவளை வேற யாருக்காவது திருமணம் செஞ்சி வைச்சா அவள் வாழ்க்கை என்னாகும், முதல்ல அவளை வேற யார் கல்யாணம் பண்ணிக்குவா
...
This story is now available on Chillzee KiMo.
...
னுக்கு 2 முறை வேற வேற பொண்ணுங்களால நிச்சயம் பேசினேன் ஆனா, அது ஒண்ணு கூட சரியா அமையல, இப்ப என் முடிவால திரும்பவும் என் பேரன் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது, இது அவன் வாழ்க்கை அவனே முடிவெடுக்கட்டும்