Page 24 of 25
அவனை யாரும் கட்டாயப்படுத்த மாட்டாங்க, நாங்களும் சரி நீங்களும் சரி அவன் சம்மதிச்சா கல்யாணம் இல்லைன்னா உங்க பொண்ணை கூட்டிட்டு உடனே இங்கிருந்து போயிடனும்” என சொல்ல கதிரேசனின் பார்வை இளாவின் மேல் விழ அவனோ தேன்மொழியை சந்தேகத்துடன் பார்த்தான்.
”காதல்னா உனக்கு இளக்காரமா போச்சா அவன் இல்லைன்னா இவன், இவன் இல்லைன்னா இன்னொருத்தன் இது தப்பு, உன்கிட்ட அழகு இருக்கு ஆனா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் என் மனசுல நீங்க மட்டும்தான் இருக்கீங்க அந்த செழியன் இல்லை இதான் உண்மை என்னை ஏத்துக்குங்க” என அவள் கண்கள் கலங்கி கெஞ்சி பேசவும் அதனால் சிறிதும் கலங்காமல் மலை போல நின்று அவளையே வெறிக்க வெறிக்க