Page 2 of 8
ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள பயன்படுத்திப்போமே...”
“ம்ம்ம்ம்!!!”
“நான் ஃபிளாஷ்பேக் சொன்ன போது என்ன சொன்னேன், அந்த கல்யாண கலாட்டா முடிந்த பிறகு உங்களை தேடி கண்டுப் பிடிப்பதுன்னு பிளான் வைத்திருந்தேன்னு தானே? நீங்களும் கூட கிட்டத்தட்ட அதே பிளான் தானே வச்சிருந்தீங்க? இப்போ அதையே செய்வோம்... கல்யாணம் ஆனால் என்ன? முதலில் ஒருத்தரை ஒருத்தர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்துக் கொண்ட நாள்... அதை எப்போதும் நினைவு வைத்துக் கொள்வது போல் ஏதாவது ஸ்பெஷலா வேண்டாமா?”
அவனுடைய மெல்லிய குரலும், பார்வையும் அவள் கன்னங்களை சிவக்க வைத்த போதும்,