Page 8 of 8
முடியலை... ரொம்ப ரியலிஸ்ட்டிக்கா இருந்தது... ஏதோ அவள் என்னிடம் நேராகவே சொன்னது போல் ஒரு ஃபீலிங்... என்னுடைய மனநிலையில் கல்யாணம் என்பது எனக்கு முக்கியமானதாகவும் தோணலை... ஆனாலும் சுஜிதா சொன்னதாக தோன்றியதை இக்னோர் செய்யவும் மனசில்லை... அதனால் அவள் சொன்னது போலவே காலையில் எழுந்து மாடிக்கு போய் பார்க்க போனேன்... மாடியில் என்ன பார்த்தேன்னு நினைக்குறீங்க?”
சுரே
...
This story is now available on Chillzee KiMo.
...
g>