(Reading time: 8 - 15 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13 - பிந்து வினோத்

   

நீ எங்கோ போனதும்...

  

ட இவனா? இவன் எங்கே இங்கே வந்தான்?” என்றாள் சாந்தி திகைப்புடன்!

  

“யாரு சாந்தி அது? அந்த ஆளை உங்களுக்குத் தெரியுமா? எதுக்கு அனாமிகா இப்படி திட்டிட்டு இருக்கா???” என்று புரியாது வினவினாள் நந்தினி.

  

“அதைப் பத்தி அப்புறம் சொல்றேன், நந்தினி. இப்போ சீக்கிரம் வா. அனாமிகா புதுசா ஏதாவது வம்புல மாட்டிக்கப் போறா!”

  

சாந்தி கார்ட்டை தள்ளிக் கொண்டு வேகமாக நடக்க, நந்தினியும் அவளுடனே வேகமாகச் சென்றாள்.

  

“ஷ்யாம், என்ன இது? பப

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தது...

  

“சாந்தி, அவனை என் மூஞ்சிலேயே முழிக்கக் கூடாதுன்னு சொல்லு. நீ வா நந்தினி, நாம கிளம்புவோம். சாந்தி, நீயும் உடனே கிளம்பு இவன் கூட எல்லாம் பேசி டைம் வேஸ்ட் செய்யாதே!”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.