Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Enge enthan ithayam anbe
Pin It

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 12 - பிந்து வினோத்

  

காரில் இருந்துக் கொண்டே சாந்தியை மொபைலில் அழைத்தான் அரவிந்த்...

  

முதல் ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டு,

  

“அரவிந்த், என்ன இவ்வளவு காலைல போன் செய்றீங்க?” என்ற சாந்தியின் தூக்கம் கலந்தக் குரல் கேட்டது.

  

“ஹனி, சீக்கிரம் கிளம்பி வா... நான் என் வழக்கமான ஸ்பாட்ல வெயிட் செய்துட்டு இருக்கேன்...” என்றான் அரவிந்த் உற்சாகத்துடன்.

  

“நான் இன்னும் குளிக்க கூட இல்லை அரவிந்த்... எங்கேயாவது போகணும்னா நைட்டே சொல்லி இருந்திருக்கலாமே???”

  

“திடீர்னு தான் தோணுச்சு ஹனி...”

  

“எங்கே போறோம்???”

  

“ஒரு பிரின்ஸ் வீட்டுக்கு....”

  

“ப்ரின்ஸா???”

  

“சீக்கிரம் கிளம்பி வா ஹனி... நான் இங்கேயே வெயிட் செய்றேன்...”

  

அரைமணி நேரம் ஓடிச் செல்ல, வேக நடையுடன் வந்து சேர்ந்தாள் சாந்தி!

  

பல வர்ணங்கள் கலந்த டீ ஷர்ட்டும், கருப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தாள். முடியை கிளிப் போட்டு அடக்கி வைத்திருந்தாள்.

    

“சாரி, ரொம்ப நேரம் வெயிட் செய்ய வச்சுட்டேனா???” என்றுக் கேட்டபடி அவள் காரில் அமரவும், அரவிந்த் பொறுமையாக அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தான்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 12 - பிந்து வினோத்Anuja A 2022-05-12 17:16
superb ud Bindu. Sandai poda porangala facepalm :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 12 - பிந்து வினோத்Renu Al 2022-05-11 17:16
good chapter bindu. Aravind Shanthi love semaya pogutu. inge than sandai potu kitangala?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 12 - பிந்து வினோத்madhumathi9 2022-05-11 16:30
:clap: cute epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
UNEY

EEKEE

EESM

UNV

KiMo

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

AAaEEe

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top