Page 5 of 8
“வாவ்! என்ன ஒரு பிளேஸ், அரவிந்த்... எந்த ப்ரின்ஸோட பேலஸ் இது???” என ஆர்வத்துடன் வினவினாள் சாந்தி.
அவளை குறுகுறு என ஒரு பார்வை பார்த்த அரவிந்த்...
“எல்லாம் உன் மனம் கவர்ந்த இளவரசனோட பேலஸ் தான்...” என்றான்...
“என்னது...???!!!! அரவிந்த்...??? இது உங்க வீடா??? இது...????!!!!”
“யெஸ் மேடம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் இதோ வரேன்...” என்று அவளிடம் சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி, கையில் இருந்த சாவியை வைத்து வாசல் கதவை திறந்தான் அரவிந்த்...
பின் மீண்டும் காருக்கு வந்தான்...