Page 2 of 8
“என்ன அரவிந்த்...???”
“எப்படி எப்பவுமே இப்படி அழகா இருக்க!!??”
சாந்தியின் முகம் மலர்ந்தது...
“ஹாஃப் ஆன் ஹவர் முன்னாடி என்னை பார்த்திருந்தா இதை சொல்லி இருக்க மாட்டீங்க... பாதி தூக்கத்துல, தூங்கி வழிஞ்சுட்டு உட்கார்ந்திருந்தேன்...” என்றாள் புன்னகை மின்ன.
அவளின் புன்னகையை ரசித்துக் கொண்டே,
...
This story is now available on Chillzee KiMo.
...
விந்தின் தலை முடியை பரிவுடன் கலைத்த சாந்தி,
“டாக்டர் அரவிந்த் இப்படி நைட் எல்லாம் தூங்கி உடம்பை கெடுத்துக்குறது சரியா???” என்று அன்புடன் அவனை கடிந்துக் கொண்டாள்...