Page 2 of 23
செஞ்சிட்டான்.
அப்ப ஜெய் போனா அடுத்து உங்க பேரன்கள்ல மிச்சம் இருக்கறது இளாதானே என் பொண்டாட்டி அதான் உங்க பொண்ணோட வாக்கு பொய்யாக்கிடாதீங்க மாமா அவள்தானே உங்க உசுரு. உங்க உசுருக்கு நீங்க துரோகம் செய்யலாமா” என கேட்க செல்வராசனோ
”போதும் இந்த விசயம் பஞ்சாயத்தன்னிக்கு ஏன் சொல்லலை, அப்ப என் தங்கச்சி உங்க கண்ணுக்கு தெரியலையா இப்பதான் தெரிஞ்சாளா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாயமாவும் பேசறாங்க
இப்ப சொல்லுங்க என் விருப்பம் கேட்காமயே என் மேல இருந்த நம்பிக்கையாலதானே நீங்க எல்லா முடிவும் எடுத்தீங்க, நானும் உங்க மேல நம்பிக்கை வைச்சி நீங்க எடுக்கற எல்லா