Page 4 of 23
”அம்மா பாருங்க வெளிய யார் வந்திருக்காங்கன்னு” என கத்த மொத்த குடும்பமும் வாசலை பார்த்தது.
இளாவின் பர்த்டே என்பதால் மித்ரா தனக்கு தெரிந்த படி பர்த்டே பார்ட்டிக்காக எப்படி உடையணிவார்களோ அதுபடி பாதம் மறைக்கும் வண்ணம் நீளமான மேல்நாட்டினர் பார்ட்டிகளில் அணியும் நீளமான வெள்ளை நிற கவுன் போன்ற உடையணிந்து கேட் வாக் போல நடந்து உள்ளே வந்தாள். ஒரு கையில் சூட்கேஸ் இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்க அவர்களை சுற்றி அனைவரும் அமர்ந்து அவர்களது உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
”நான் நல்லாயிருக்கேன் இப்பவாவது வந்தியே ஆமா என்ன ட்ரஸ் இது”