Page 19 of 23
ருசி அனைவரும் கேட்டு கேட்டு சாப்பிட்டார்கள். மித்ராவிற்கோ கைகள் நடுங்க கண்கள் கலங்க உதட்டில் சிரிப்புடன் பரிமாறினாள். புது அனுபவம் அவளுக்கு, இப்படி யாருக்கும் அவள் பரிமாறியதில்லை, ஹாஸ்டலில் இருப்பவர்கள் அவர்களே தட்டுடன் பரிமாறிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.
முதல் முறையாக இவ்வளவு மக்கள் இருந்த கூட்டுக் குடும்பத்திற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ியின் பாசத்தை.
அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு
”ஆச்சி இதான் கடைசி உருண்டை வாய் திற” என சொல்ல அவளும் சாப்பிட்டாள்.