Page 17 of 23
”நீ ரொம்ப அழகாயிருக்க” என ஹஸ்கி வாய்சில் பேச
”நான் உன் ப்ரெண்ட் மறந்துடாத இளா”
“தெரியும் அதனாலதான் வெளிப்படையா சொன்னேன், நீ மட்டும் என் தோழியா இல்லாம இருந்திருந்தா வேற மாதிரி சொல்லியிருப்பேன்”
“வேற மாதிரின்னா”
“இந்த மாதிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திவிட்டு அணிந்திருந்த கவுனை அவிழ்த்து ரெஸ்ட் ரூம் சென்றவள் சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டவள் தனது கவுனை படுக்கையில் ஆர வைப்பது போல காய வைத்துவிட்டு மெதுவாக அறையை விட்டு வெளியேறி முற்றத்திற்கு