(Reading time: 29 - 57 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

என சொல்லிவிட்டு அவர் வேறுபக்கம் செல்ல மித்ராவோ செல்போனில் வந்த இசையை நிறுத்தினாள்.

  

இசை வராமல் போகவே அந்த பெண்கள் ஏமாற்றத்துடன் மித்ராவை பார்த்து

  

வாட் யா மித்து நாங்க டான்ஸ் பண்றோம்ல

  

டைம் ஹப், ஆப்டர் லன்ச் டான்ஸ் பண்ணலாம்என சொல்ல அந்த பெண்களும் சரியென்றார்

...
This story is now available on Chillzee KiMo.
...

மாட்டிக்கிட்டு முழிக்கறேன்”

  

ஆமாம் இப்ப என்கிட்ட கூட வசமா மாட்டிக்கிட்டீங்கஎன சொல்லி சிரிக்க அவனோ அவளை ஆழமாக பார்த்து ரசித்தவன்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.