Page 12 of 23
“எனக்கு டைம் தேவைப்பட்டிச்சிம்மா அதான் யோசிச்சி யோசிச்சி என்னால ஒரு சரியான முடிவு எடுக்க முடியலைம்மா” என வருந்த
“சரி விடு, என்னிக்கு உன் மனசு சரின்னு சொல்லுதோ அப்ப என்கிட்ட வந்து சொல்லு சரியா, உன் உடம்பு எப்படியிருக்கு நல்லாயிருக்கியா வேளா வேளைக்கு சாப்பிடறியா இல்லையா” என அக்கறையாக கேட்க அவளோ அழவே ஆரம்பித்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இல்லைம்மா நான் இங்க டாக்குமெண்ட்ரி படம் எடுக்க வந்திருக்கேன் ஒரு 2 இல்லை 3 நாள் இருப்பேன்.”
“டாக்குமெண்ட்ரி படம்னா”