Page 4 of 10
“என் கூடப் பேச என்ன இருக்கு?”
“அனு உங்க கிட்ட என்னைப் பத்தி சொல்லி இருக்கான்னு தெரியுது. நீங்க வீட்டுக்குள்ள எல்லாம் என்னைக் கூப்பிட வேண்டாம். இங்கே கார்டன்லேயே உட்கார்ந்து பேசலாம். ஜஸ்ட் அ ஃபியூ மினிட்ஸ். ப்ளீஸ்...”
அதற்கு மேல் மறுப்பது சரியாக இருக்காது என்று தோன்ற,
“வாங்க...” என்று அரை மனதுடன் அவனை அழைத்தாள் நந்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாமல் வாங்கிக் கொண்டாள் நந்தினி.
“இதை நான் பெருமை பீத்திக்கச் சொல்லலை, ஐ ஆம் அ செட்டில்ட் அக்கவுண்டன்ட் ஃபிரம் அ குட் ஃபேமிலின்னு உங்களுக்குப் புரியுறதுக்காகச் சொன்னேன்...”