Page 9 of 10
வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவா. அதைத் தடுக்க ஏதாவது செய்யணுமே...
“...”
“நந்தினி, நீங்க அவ அண்ணனோட மனைவி. சதீஷ் கிட்ட இதைப் பத்தி பேசினால் எந்த வித பிரயோஜனமும் இல்லை. சாந்தி கிட்ட சொன்னால், அனு சின்னக் குழந்தை இல்லை அவளுக்கே முடிவெடுக்கத் தெரியும்னு சொல்றா. நான் வேற யார் கிட்ட ஹெல்ப் கேட்க? அவளுக்கு அம்மா இல்லையே... நீங்க த
...
This story is now available on Chillzee KiMo.
...
*************
ஷ்யாம் சென்றப் பிறகும் அவன் பேசிய பேச்சு நந்தினியின் மனதை விட்டு செல்லாமல் படுத்தியது...