(Reading time: 7 - 14 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 12 - பிந்து வினோத்

  

ஹாய் க்யூட்டி, தனியா உட்கார்ந்து என்ன செய்ற? எங்கே உன் ஹீரோ?” என்று தனியாக அமர்ந்திருந்த அருந்ததியிடம் வினவினாள் ராதிகா.

  

“லேப்டாப்ல ஏதோ செஞ்சுட்டு இருக்கார்!” என்றாள் அருந்ததி யோசனை கலக்க!

  

“என்னதிது! அவன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டின ஷோக்கு ஒரு நாலஞ்சு மாசம் உன்னை விட்டு அந்த பக்கம் இந்த பக்கம் நகர மாட்டான்னு நினைச்சேன்!!” என்று ராதிகா சொல்லவும், அருந்ததிக்கு எப்படியோ இருந்தது!!!

  

“...”

  

“என்ன ஆச்சு க்யூட்டி? ஊடலா?”

  

“ம்ம்ம்ம்ம்ம்...”

  

<

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

“ஹி ஹி ஹி!!!” அருந்ததி அவளையும் அறியாது சிரிக்க... அந்த சிரிப்பில் கலந்திருந்த அப்பாவித்தனம் ராதிகாவை கவர்ந்தது!

  

செல்லமாக அவளின் கன்னத்தை கிள்ளி,

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.