Page 2 of 7
“இது தான் உனக்கு சரி!” என்றாள் ராதிகா அன்புடன்.
***************
வானில் இருந்த நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஷிவா, கதவு திறந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
அருந்ததி தயக்கத்துடன் அறையின் உள்ளே வருவது தெரிந்தது.
“என்ன ரதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அதுக்குள்ளே தூக்கமா? கொஞ்சம் நேரம் பேசலாமே?” என்றுக் கேட்டான்.
“இல்லை, அத்தையே எல்லா வேலையும் செய்றாங்க, நான் சீக்கிரம் எழுந்து அவங்களுக்கு ஹெல்ப் செய்யனும்...”