Page 6 of 7
வேறு ஏதோ ஒன்றோ... அல்லது அவை அனைத்தின் மொத்த கலவையோ, அவனின் கட்டுபாட்டை மீறி பொங்கியது!
“என்ன சாப்பாடு இது? மனுஷன் சாப்பிடுவானா? அம்மா, எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்குத் தானே தெரியும்! எதுக்கு இவளை சமைக்க சொன்னீங்க? ச்சே ஒரு வாய் சாப்பிட முடியலை!”
கோபத்துடன் கத்தியவன், தன் முன் மேஜை மீதிருந்த தட்டை எடுத்து விசிறி அடித்தான்!
...
This story is now available on Chillzee KiMo.
...
ருங்கம்மா! பாவம் அருந்ததி! ஆசை ஆசையா சமைச்சு பரிமாறினால் நல்லாவே இல்லைனா கூட சாப்பிட அவனுக்கு கசக்குதா? “ என்றாள் ராதிகா கோபமாக!
லக்ஷ்மிக்கும் அது சரி என்று தான் தோன்றியது...