Page 3 of 10
யோசி. அங்கேயே வேலை செய்ற வரனா பார்க்கலாம்...”
“முதல்ல வீடு பேர்ல இருக்க கடன் எல்லாம் முடியட்டும்மா, அப்புறம் என் கல்யாணத்தைப் பத்தி யோசிப்போம்...”
“அடம் பிடிக்காதே நந்தினி...”
“ப்ளீஸ்ம்மா. இப்போ இந்தப் பேச்சு வேண்டாமே...”
“சரி, சரி நேரத்துக்குச் சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ.”
...
This story is now available on Chillzee KiMo.
...
னின் கம்பெனியில் க்ளைண்டாக இருந்தார்கள்.
கம்பெனி பற்றியோ அதை நிர்வகிக்கும் அவனின் அப்பா அல்லது ஷ்யாமை பற்றியோ தவறாக செய்தி இல்லை. நல்ல படியான கருத்துக்களே இருந்தன.