Page 4 of 10
அனாமிகாவிடம் இன்று பேசி விடுவது என்ற முடிவோடு காத்திருக்கத் தொடங்கியவளுக்கு எஸ்.கே-வின் நினைவு வந்தது.
அனாமிகாவிடம் பேசுவதற்கு முன் அவனிடம் பேசி விடுவது தான் சரி.
தயக்கத்தை உதறி விட்டு அவனுக்கு போன் செய்தாள்.
“ஹலோ எஸ் ஹியர்...”
அந்தப் பக்கம் சத்தமாக இருந்தது. இடையே எஸ்.கே-வின் வசீகரக் குரல் ஒலித்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
தடுமாறிப் போனாள் அவள்.
யாரிடம் பேசுகிறான், அவளிடம் தானா?
“சாரி நான்ட்ஸ், இங்கே ஒரு பார்ட்டி கோயிங் ஆன்... நாம அப்புறம் பேசுவோமா?”