Page 9 of 10
“இங்கே பார் லவ் செய்ற பொண்ணு, கல்யாணம் செய்துக்க போற பொண்ணுன்னு ஷ்யாம் நினைச்சிருந்திருக்கலாம், நீ பேசினால் எல்லாம் சரி ஆகிடும்ல? ஏன் இப்படிப் பேச மாட்டேன்னு அடம் பிடிக்குற?”
“எனக்கு அவனோட பேசப் பிடிக்கலை...”
“அவர் உன்னைத் தவிர வேற பொண்ணோட சுத்தி நீ பார்த்திருக்கீயா, நீங்க சண்டை போட்ட இந்த ஒரு வருஷத்துல கூட?”
“சோ வாட
...
This story is now available on Chillzee KiMo.
...
மெயில் செய்து அந்த ஷ்யாமுக்கு என்னைக் கல்யாணம் செய்து வைக்க பார்க்குற அப்படித் தானே?”
நந்தினி அனாமிகாவை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.