Page 27 of 37
பேச்சில அவர் மயங்கி உன்னை மருமகளா ஏத்துக்குவாரான்னு தெரியாது ஆனா உன்கிட்ட இருக்கற சொத்துக்காக உன்னை ஏத்துக்குவாரு.
செழியன் இப்பதான் படிச்சி முடிச்சான். இன்னும் வேலையில்லாம சுத்தறான், அவனுக்கு நீ உன் சொத்தை கொடுத்துட்டா அப்பனும் மகனுமா அதை வைச்சி நல்லா பார்த்துக்குவாங்க சொத்து உன் பேர்லயே இருக்கட்டும், அதை பார்த்துக்கற பொறுப்பை அவங்ககிட்ட கொடுத்துடு அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சொல்றது போல செய்ங்க” என நேற்று தான் ஒரு திட்டம் போட்டதை அப்படியே அவர்களுக்கு சொல்ல அவர்களும் சற்று குழப்பத்துடனே
”இதெல்லாம் நடக்குமா?” என தேன் கேட்க அதற்கு அவனோ