Page 22 of 37
“அதான் நீ திறமையா இருக்கியே, நீ அவன் கூட துணையா நின்னு அவனை மாத்தற வழியை பாரு.”
“என்னதான் நான் மாத்தினாலும் இயற்கை குணம் மாறாது இளா” என அவள் சொல்ல
”சரி இப்ப என்ன சொல்ல வர்ற”
“நாளைக்கு ஜெய் என்னை தேடி இங்க வருவாரு. அவர் வந்தா கண்டிப்பா என்னை இழுத்துட்டு போவாரு. கல்யாணம்னு சொல்வாரு மாமா முடியாதுன்னு சொல்வாரு
...
This story is now available on Chillzee KiMo.
...
க மன்னிப்பு கேட்டு உன்கிட்ட என்னை ஏத்துக்க சொல்லி கேட்க வந்தேன்”
“ஆரம்பிச்சிட்டியா எத்தனை முறை சொல்றது உனக்கு, நான் உன்னை ஏத்துக்க மாட்டேன்”
“காரணம் என்ன?”