Page 20 of 37
தாயுடன் பகிர்ந்துக் கொண்டு சந்தோஷப்பட்டான் இளா.
இரவு சாப்பிட்டு முடித்த உடன் உறக்கம் பிடிக்காமல் அறையிலேயே உலாவிக் கொண்டிருந்தாள் மித்ரவிந்தா. நேரமும் ஓடிக்கொண்டிருக்க நடுஇரவு 2 மணிக்கு கூட விழித்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஜெயந்தியின் பாசமும் செல்வராசனின் அக்கறையும் அவளை மெய்சிலிர்க்க வைத்தது. தனக்கு ஒரு அப்பா அம்மா இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு பயமாயிருக்கு திரும்பவும் ஜெய் தன் அப்பா பேச்சைக் கேட்டு என்னை கைவிட்டான்னா இதுவரைக்கும் நான் அவனை நம்பி நிறைய முறை ஏமாந்துப் போனேன் இனிமேல எப்படி அவனை நான் நம்பறது, எனக்கு கஷ்டமாயிருக்கு”