Page 19 of 37
“நானும் வரேன்மா உங்களோட, ஏதாவது சந்தேகம்னா கேள்வியிருந்தா என்னை கேட்கலாம்” என சொல்ல அவர்கள் சரியென சொல்லிவிட இளாவின் முகம் வெளுத்துவிட்டது. அவன் மித்ராவை பிடித்தான்
”இரு போகாத”
“டயர்டா இருக்கு, சாரி இளா நான் ரூமுக்கு போறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட மற்ற பெண்களும் சென்றார்கள். அவர்கள் சென்றதும் இளா ஜெயந்தியிடம் கோபமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில் வாய் பிளந்தார்.
தந்தையின் பேச்சைக் கேட்ட இளாக்கும் மறைமுகமாக தந்தை மித்ராவை மருமகளாக நினைக்கிறார் என புரிந்ததும் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து தன் மகிழ்ச்சியை தன்