Page 21 of 37
“இதுல கஷ்டப்பட என்ன இருக்கு சொல்லு, இப்படி நீயா எதையாவது தப்பா நினைச்சி தப்பான முடிவு எடுக்காத, ஜெய் அண்ணா உன்னை விடமாட்டான். கவலையேபடாத அவன் உன்னை தேடி வந்தா தாராளமா அவனோட போ பஞ்சாயத்து தீர்ப்பு படி தாத்தாவே உனக்கும் ஜெய்க்கும் கோயில்ல கல்யாணம் பண்ணி வைச்சிடுவாரு, அப்ப பெரியப்பாவால ஒண்ணுமே செய்ய முடியாது. தீர்ப்பு ஒரு பக்கம் பையனோட சம்மதம் இன்னொரு பக்கம் அவரால
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டாராம்மா”
”அவருக்கு ஜாலியா வாழனும்னு தான் ஆசை, எதுக்காகவும் என்னிக்குமே அவர் கஷ்டப்பட்டதில்லையே உனக்கே தெரியும்ல, என் அண்ணன் பயந்தாங்கொள்ளின்னா ஜெய் மாமா சோம்பேறியாச்சே”