Page 16 of 37
”சாப்பிட்டு செய்ங்க” என சொல்ல அவர்களும் சரியென்றார்கள்.
அதற்காகவே அனைவரும் பந்தியில் அமர அவர்களுக்கு ஜெயந்தியும் மித்ராவும் பரிமாறினார்கள். இளா அள்ளி அள்ளி வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க அவனது தந்தை அதட்டினார்
”ஏண்டா இப்படி பரக்காவெட்டி போல சாப்பிடற உன்னோடது யாரும் எடுக்க மாட்டாங்கடா மெதுவா சாப்பிடு”
“அதுக்கில்லைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடிங்க” என சொல்ல
மித்ராவும் சரி என தலையாட்டவும் மித்ராவுடன் ஊர் சுற்ற நினைத்து ஆசையாக வந்த இளாவோ தந்தையின் பேச்சைக் கேட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன் தாயிடம் சென்றான்