Page 12 of 37
”10 நிமிஷத்தில இங்கிருக்கற அலங்காரம் தோரணம் எல்லாம் க்ளியர் பண்ணனும்” என்றாள் திணறியபடியே
“க்ளியர்னா என்ன சின்னம்மா”
”சுத்தம் பண்ணனும்” என சொல்ல அவளிடம் இருந்த டம்ளரை ஒருத்தி வாங்கிக்கொள்ள உடனே மற்ற 5 பேரும் அவள் சொன்ன வேலைகளை மட மடவென செய்யலானார்கள்.
அதைக் கவனித்தவள் மனம் பதட்டமாகி சட்டென தன் அறைக்கு சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதுவா அது தெரியலை” என திணறினாள்
”சரி வா மணி 9 ஆகுது சாப்பிடுவ அப்புறம் தூங்கு”
“மணி ஒன்பதா அய்யோ 2 மணி நேரமா நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்”