Page 10 of 30
”என்ன அப்படி பார்க்கற நான்தான் மச்சான் ராகுல்” என சொல்ல அவனோ தெரியும் என பலமாக தலையாட்டினான்
”ஓ எதுக்கு மச்சான்னு கூப்பிட்டன்னு யோசிக்கறியா” என கேட்க அதற்கு அவனும் ஆம் என தலையாட்ட
”ஒண்ணுமில்லை உன் அக்கா சோபியாதான் எனக்குன்னு ஆயிட்டாளே, அவளோட தம்பி நீ எனக்கு மச்சான் முறையாகனும்ல” என சொல்ல ஒரு நிமிடம் அவனுக்கு எதுவும் விளங்கவி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு இங்கு என ஓட அதைக்கண்ட மற்ற குழந்தைகளும் இது ஏதோ விளையாட்டு என நினைத்து அவர்களும் ஓடினார்கள், அனைவருமே எய்டனைதான் பிடிக்க ஓடினார்கள், எய்டனோ அப்படி இப்படி என ஓடி சோபியாவிடம் சென்று நின்றான்,