Page 3 of 13
“எப்படி உள்ளே வந்த?” என்றுக் கேட்டான்.
“ஸாராவும் நானும் டன்கன் கிட்ட பேசி சாவி வாங்கிட்டு வந்தோம்...”
அரவிந்த் அப்போது தான் அறையின் வெளியே நின்றிருந்த ஸாராவை கவனித்தான்.
அவனின் பக்கத்தில் வந்து அவனின் முகத்தை கையில் ஏந்திய சாந்தி,
“என்னாச்சு டார்லிங்?? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆச்சே... யூனிவர்சிட்டியோட ஒரே ஒரு ஸ்பெஷல் ரிசெர்ச் சீட் கிடைக்குற அளவுக்கு ஸ்பெஷல் ஆனவ...”
“உங்களுக்கும் அது தெரியுமா??? யூனிவர்சிட்டி ஈமெயில் பார்த்துட்டு உடனேயே உங்களுக்கு