Page 9 of 13
அவன் நடந்துக் கொண்ட முறைக்கு அவனின் முகத்தில் காறித் துப்பாமல், அவனுடைய கனவுக்காக அவளின் ஆசைகளை துறக்கவும் செய்திருக்கிறாள்...
என்ன மாதிரியான அன்பு அவளுடையது... மிகப் பெரிய தவறை செய்து விட்டான்...
அரவிந்திற்கு தலையை சுற்றுவதுப் போல இருந்தது...
அருகே இருந்த நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டான்...
<
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ஓகே... ஒரே ஒரு நாள் தான் டைம்...”
“தேங்க் யூ, டாக்டர்....!”
டாக்டர் ஜேம்ஸின் அறையில் இருந்து வந்ததும், அவசர அவசரமாக மொபைலில் சாந்தியை அழைத்தான்...