Page 11 of 13
மீண்டும், மீண்டும் அவளின் முகமும், அந்த வார்த்தைகளும் நினைவுக்கு வந்து அவனை வாட்டி வதைத்தது...
ஒரு முடிவுடன் டாக்டர் ஜேம்ஸை தேடிச் சென்றான்...
“டாக்டர், இந்த சீட் நியாயப் படி சாந்திக்கு தான் போகனும்... நான் உடனே இந்தியா போய் அவளை கையோட அழைச்சுட்டு வரேன்... எனக்கு இன்னும் ஃபியூ டேஸ் டைம் கொடுங்க ப்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு பேரும் தூக்கிப் போட்டு விளையாடுற அந்த சீட்டோட மதிப்பு தெரியுமா??? பல, பல கோடி ரூபாய்... பணத்தோட மதிப்பை விட்டுத் தள்ளு... மனுஷங்க உயிரை பத்தி யோசிச்சுப் பாரு... உங்களுடைய புதிய ஐடியாக்கள்,