Page 12 of 13
கண்டுப்பிடிப்புகள் மனித குலத்துக்கு உதவும் என்பதற்காக தான் இந்த காஸ்ட்லியான சீட்டை வச்சிருக்காங்க... அதோட அருமை புரியாம விளையாடுறீங்க??? இதுக்கு மேலேயும் நீ இந்த ரிசெர்ச் போஸ்ட் வேண்டாம்னு முடிவு செய்தா... கெட் லாஸ்ட் ஃப்ரம் மை ரிசரச் செண்டர் & யூனிவர்சிட்டி...”
அதிர்ந்துக் கூட பேசி அவன் பார்த்திராத டாக்டர் ஜேம்ஸ் கோபமாக பேசவும் அரவிந்த் அதிர்ச்சியில
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் இருந்தது!!!
அப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே சாந்தியின் நினைவு அவனை விட்டுப் போகவில்லை...
“எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை அரவிந்த்”