Page 4 of 13
தான் கால் செய்தேன், நீங்க எடுக்கவே இல்லையே... ஆனால் எதுக்கு இந்த கோபம்??? இந்த நியூஸை உங்க கிட்ட முதல்ல சொல்லலைனா?? நீங்க போனை எடுத்தா தானே சொல்ல??? எத்தனை தடவை உங்களுக்கு கால் செய்தேன்... மெசேஜ் அனுப்பினேன்...”
“சாந்தி, இந்த கதை எல்லாம் கேட்க எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை... நீ முதல்ல இங்கே இருந்துப் போ...”
“என்ன அரவிந்த் இப்படி சொல்றீங்க..
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சந்தோஷமாகவும் இருந்திருக்கலாம்...”
முதல் முறையாக சாந்தியின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது!
“நீங்களும் அந்த ரிசெர்ச் சீட்டுக்கு அப்ளை செய்தீங்களா???”