Page 37 of 43
“ஆமாம்”
“சமைக்கற பொருட்கள் இருக்காம்மா”
“நிறைய இருக்கும்மா இந்த வீட்டை ஓட்டலாவோ இல்லை சாப்பாடு மெஸ் போல மாத்தலாம்னு மளிகை சாமான் எல்லாம் வாங்கிப் போட்டது. அது இப்ப பயன்படுது”
“சப்பாத்தி செய்றீங்களா”
“ஆமாம்”
“சரி நீங்க தேச்சி கொடுங்க நான் அடுப்பில போட்டு எடுக்கறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அனைவரும் என்ன சாப்பிடுவது என்ன செய்வது என யோசித்திருந்த நேரம் பல்லவியும் மித்ராவும் சப்பாத்தி மற்றும் சப்ஜியை கொண்டு வந்து ஹாலில் வைக்க மற்றவர்களுக்கு உயிரே வந்தது. பல்லவி அங்கிருந்தவர்களிடம்