Page 41 of 43
“முடிஞ்சவரைக்கும் உதவறேனே” என சொல்லிக் கொண்டே அவர்களுடன் சேர்ந்து சாமான்கள் கழுவிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தான்.
சரண்யா தன்னைப்பற்றி சொல்ல இளாவும் தன்னைப்பற்றி சொன்னான். இப்படியே அவர்கள் பேசி சிரித்துக் கொண்டு வேலைகளை முடிக்கலானார்கள்.
அங்கு மித்ராவோ ஜெயந்தியிடம் அம்மா அம்மா என பேசிக் கொண்டிருப்பதைக்கண்ட டாக்டர் ஸ்ரீதரும் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரிப்பில் மனம் தடுமாறி அவளை ரசிக்கலானான்.
அவனிடம் வாங்கிய போன் மூலம் மீண்டும் ஜெயந்தியிடம் பேசலானாள். அவள் பேசும் அழகை ரசித்தவண்ணம் ஒரு ஓரமாக அவளையே பார்த்தபடி நின்றான். அவளோ