Page 42 of 43
பேசிக்கொண்டேயிருக்கவே அதற்குள் இளா வேலைகளை முடித்துக் கொண்டு சரண்யாவுடன் மித்ராவை காண வந்தான்.
”எவ்ளோ நேரம்தான் பேசுவ நீ” என கேட்டுக் கொண்டே மித்ராவிடம் வர அவளோ
”இந்தாங்க உங்க போன், பேலன்ஸ் கூட நிறைய வைச்சிக்க மாட்டீங்களா சும்மா அரை மணி நேரம் பேசினதுக்கு கூட காலியாயிடுச்சி”
“ஹலோ ஓவரா பேசாதம்மா ரோமிங்ல காசு போயிருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
விடம் இனிமையாகப் பேசினான்
”என்னாச்சி எதுக்கு இப்படி தலையில அடிச்சிக்கிட்ட பாரு இப்ப, வலிக்குதா வா வா” என அவளை தனியாக அழைத்துச்செல்ல ஒரு நிமிடம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என