Page 20 of 43
“எல்லாம் என் நேரம், அவள் கேட்ட தங்க செயின் வாங்கித்தரலைன்னு அம்மா வீட்டுக்கு கோச்சிட்டு போறா, நீங்களே சொல்லுங்கண்ணா இப்ப தங்கம் விக்கற விலையில அவள் கேட்கற 5 சவரன் நகைக்கு நான் எங்க போவேன்” என வருத்தமாக சொல்ல அவரோ அவனிடம் பணத்தை வாங்கி டிக்கெட் கொடுத்து
”வீட்டுக்கு வீடு இதே கதைதான், என் பொண்டாட்டியும் வளையல் கே ... ்தான்.
”தாங்கஸ் அண்ணா”
”பரவாயில்லை அவளை எழுப்பு எழுப்பி பேசு”
“தூங்கறாளே”
This story is now available on Chillzee KiMo.
...