Page 39 of 43
இரு பெண்களும் போன் பேசியதைக்கண்ட மித்ராவிற்கு ஜெயந்தியின் நினைவு வந்தது. உடனே தனியாக வைத்திருந்த சாப்பாடு தட்டுக்களை எடுத்துக் கொண்டு இளாவை காண சென்றாள். அவனோ போனை சார்ஜில் வைத்துவிட்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்நேரம் அறைக்குள் வந்த மித்ராவோ அவனை எழுப்பினாள்
”இளா” என அவனை உலுக்கவே கஷ்டப்பட்டு கண்கள் திறந்தவன் மித்ரா இருக்கவே
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது
”ஹலோ” என ஜெயந்தி பேச
“ஹலோ அம்மா நான் மித்ரா பேசறேன்மா”
“அம்மாடி எங்கம்மா இருக்க, டீவியில உன்னை காட்டினாங்க இளா எங்க இருக்கான்”