Page 25 of 43
“சரி இரு அம்மாக்கு போன் பண்ணித்தரேன் பேசுவ” என தன் செல்போனை பார்க்க அது சுவிட்ச் ஆப் என இருக்கவே
”பாட்டரி போயிடுச்சி. சார்ஜ் இல்லையே” என சொல்லியவன்
”மித்ரா உன் போன் கொடு அம்மாட்ட பேசனும்”
”என்னோடதும் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சி”
”சரி விடு ஓட்டல்ல சார்ஜ் போட்டுக்கலாம்” என அவன் சொல்ல
”ந
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் கோபமாக சொல்லும் போதே பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. அதில் பயணிகள் ஒரு நொடி குலுக்கி விழுந்தார்கள். முன்னாடி இருந்த கம்பியில் மித்ராவின் தலை இடித்துக் கொண்டு ரத்தம் வர ஆரம்பித்தது. இளாவோ