Page 28 of 43
பின்னாடியே பையுடன் வந்தான் இளா
”மித்ரா”
”பேசாத”
“சாரிடி”
“தேவையில்லை”
“ப்ளீஸ்”
“போயிடு” என அவள் நிக்காமல் ஓடவே
”எதுக்குடி ஓடற” என கத்திக்கொண்டே இவனும் ஓடினான். ஒரு தெருவில் தெரியாமல் திரும்பி ஓட அவளுக்கு எதிரே 10 கலவரக்காரர்கள் வரவே பயத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
் கோபமாக வர அருகே வந்த உடன் பலம் கொண்டு அந்த 5 பேரையும் தள்ளிவிட்டு மித்ராவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான்.
”என்னால ஓட முடியலை” என கத்த அவளை பார்த்தான்.